தமிழக உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மைய அறிக்கை கூறியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மாலத்தீவு பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சியினால் 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அறிக்கை கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
Thunderstorm accompanied with gusty winds is likely to occur at isolated places over Tamil Nadu on 8th april said Chennai Met office.The sky condition is likely to be partly cloudy. Maximum and Minimum Temperature is likely to be around 34 and 27 deg Celsius respectively.
#weatherreport #rain